வாழைப்பழ சோம்பேறி

யாருமில்லீங்க.. நான் தான் அது. முதல்ல வாழைப்பழ சோம்பேறின்னா என்னன்னு சொல்லிடறேன்..

எங்க வாப்ச்சா சொல்லுவாங்க, ஊருல ஒரு சோம்பேறி இருந்தானாம், வாழப்பழத்த கூட யாராச்சும் உரிச்சு வாயில வெச்சா தான் திம்பானாம். நம்ம கதையும் கிட்டத்தட்ட அதே மாதிரி தான்.

தாய் மொழியில ஒரு பதிவு போடணும், போடனும்னு வீராப்பா ஆரம்பிச்சு அது கிணத்துல போட்ட கல்லு மாதிரி அந்தால கிடக்கு. என்ன, ஒவ்வொரு தடவையும் அங்கே போய் என்னத்தயாச்சும் எழுதலாம்னா ஒரு மண்ணும் தோணாது. இப்படியே ஒவ்வொரு தடவையும் போறதுக்கு பதிலா, நம்ம சென்னை தமிழ் மாதிரி அங்கொண்ணும் இங்கொண்ணுமா தமிழ், ஆங்கிலம்னு எழுத போறேன்.

இதனால சகல பொது மக்களுக்கும் தெரிவிசுக்குறது என்னன்ன, ‘தமிழ்ல எழுத போறேன், எழுத போறேன்னு சொல்லி டிமிக்கி குடுக்குறது, இது மூன்றாவது தடவை’

Advertisements

6 Responses to “வாழைப்பழ சோம்பேறி”

 1. Reach Out For Skies Says:

  Niraya Tamil pilai…
  irunthaalum mothal muyarchchiii

  paraaattukkal 🙂

  melum thodara vaalthukkal

 2. The Victorious.. Says:

  nandri annachi 🙂

 3. Arun Sundar Says:

  One of your better posts. Simple, light yet funny. This is what I look for, that too in tamil posts 🙂

 4. Ela Says:

  ummm…athuthann melam kotti aarambichu vachhachu illae….sattu puttu innu elzhutha arrambikirathu!

 5. Prashanth Says:

  vari vilakku edhaachum undaa?

 6. The Victorious.. Says:

  @ arun
  nandri aiya! 🙂 adutha padhivu vandhukondae iruku

  @ela
  vandhuttae iruku akka 🙂

  @prasanth
  padikkaravanga kitte irundhu ‘vilakku’maaru parakkama irundha sari thaan.. 😉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: